Skip to main content

Cultural Warning: Aboriginal and Torres Strait Islander people are advised that this website and its resources may contain images, names and voices of deceased persons.

தமிழ் — Tamil

மறதிநோயைப் பற்றிய அறிவுரைகள், உதவிகரமான யோசனைகள் மற்றும் பொதுவான சில கேள்விகளுக்கான விடைகள் ஆகியவற்றை இந்தப் பக்கத்தில் காணப்படும் மூலவளங்கள் கொண்டுள்ளன.

மூலவளங்கள்

மறதிநோயைப் பற்றித் தெரிந்துகொள்ள அல்லது உதவி கேட்க 1800 100 500 எனும் இலக்கத்தில்  National Dementia Helpline -உடன் தொடர்பு கொள்ளுங்கள்.

'மறதிநோய் உதவி இணைப்பு'(Dementia Helpline)டன் தொடர்பு கொள்ள மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால் Telephone Interpreting Service -உடன் 131 450 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.