Tamil - தமிழ்

மூலவளங்கள்

'அல்ஸைமர் அவுஸ்திரேலியா' உங்களை வரவேற்கிறது.

மறதிநோயைப் பற்றிய அறிவுரைகள், உதவிகரமான யோசனைகள் மற்றும் பொதுவான சில கேள்விகளுக்கான விடைகள் ஆகியவற்றை இந்தப் பக்கத்தில் காணப்படும் மூலவளங்கள் கொண்டுள்ளன. 

மறதிநோயைப் பற்றித் தெரிந்துகொள்ள அல்லது உதவி கேட்க 1800 100 500 எனும் இலக்கத்தில்  National Dementia Helpline -உடன் தொடர்பு கொள்ளுங்கள்.

'மறதிநோய் உதவி இணைப்பு'(Dementia Helpline)டன் தொடர்பு கொள்ள மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால் Telephone Interpreting Service -உடன் 131 450 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள். 


உதவியேடுகள்


மறதிநோயைப் பற்றி (About dementia)

    டிமென்ஷியா என்றால் என்ன? (What is dementia?)

    கண்டறிவதற்கு டிமென்ஷியா (Diagnosing dementia)

    ஆரம்ப திட்டமிடல் (Early planning)
 

மாறிய நடத்தைமுறைகளும் மறதிநோயும் (Changed behaviours and dementia)

    மாற்றம் நடத்தைகள் (Changed behaviours)
 

குடும்பங்கள் மற்றும் கவனிப்பாளர்களுக்கான உதவி (Looking after families and carers)

    ஒரு இடைவெளி எடுத்து (Taking a break)
 

மறதிநோய் உள்ள ஒருவரைக் கவனித்துக்கொள்ளல் (Caring for someone with dementia)

    தொடர்பாடல் (Communication)
 

மற்ற மூலவளங்கள் (Other resources)

    உங்களுடைய ஞாபக சக்தியைப் பற்றிய கவலையா (Worried about your memory?)
 


அனைத்துக் கோப்புகளையும் வலையிறக்கம் செய்து கொள்ளுங்கள்

இந்தப் பக்கத்தில் அட்டவணையிடப்பட்டுள்ள அனைத்து PDF கோப்புகளையும் ஒட்டுமொத்தமாக  வலையிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள். (Click here to download all of the PDF files listed on this page, in one zip file).

1800 100 500 எனும் இலக்கத்தில்  National Dementia Helpline -ஐ அழையுங்கள், அல்லது 131 450 எனும் இலக்கத்தில் Telephone Interpreting Service -ஐ அழையுங்கள்.